#தேவேந்திரகுலவேளாளர் என்ற பொதுப்பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. #CommunityCertificate #TamilNadu #TNGovt @CMOTamilnadu@twitter.com
#TNGovt #tamilnadu #communitycertificate #தேவேந்திரகுலவேளாளர்