Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

இழை>

அவர்களின் தீர்ப்பு வந்தும் இன்னும் வைரமுத்து குற்றமற்றவர் என கூறும் சமூகத்தில்தான் வாழ்கிறோம்‌.

குற்றமற்றவர் என்று கூறுவது "இப்பல்லாம் யாரு சாதி பாக்கறா?" மனநிலை. அவர்கள் முன்பு உண்மை இருந்தும் அதை ஒப்புக்கொள்ளா பகுத்தறிவை ஏற்கா கூட்டம்.

/1

#MeToo #PriyaRamani #பிரியாரமணி

Last updated 5 years ago