10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. #BoardExams#10thexams @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#10thExams #BoardExams