Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பிளஸ்2 பொதுத்தேர்வு அனைத்து தரப்பினரின் கருத்து அறிக்கையுடன் இன்று முதல்வரை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் @Anbil_Mahesh@twitter.com.
தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு குறித்து இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.
@mkstalin@twitter.com

#PublicExam #12thStd #TNGovt

Last updated 3 years ago