அவன் சட்டத்தை மீறி தான ஏற்கனேவே வெளியிட்டுருக்கான். இப்ப மட்டும் சட்டத்த மதிப்பானா 😆🤦♂️
---
RT @ThanthiTV
#Justin: இணையத்தில் 'அண்ணாத்த' - நீதிமன்றம் தடை
* நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம்
#ActorRajinikanth | #ChennaiHC | #Annaatthe
https://twitter.com/ThanthiTV/status/1453968394907111430
#chennaihc #Annaatthe #justin #ActorRajinikanth