அதிமுகவில் குழப்பம் மற்றும் அதிகாரப் போட்டி நடைபெறுகிறது. மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாத அதிமுக, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற ஜெயலலிதாவின் உறுதிமொழியைக் கூட கைவிட்டுவிட்டது - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ADMK #BJPAlliance #Tamilnadu https://t.co/PxBUjwdAig
#cpim #ADMK #BJPAlliance #tamilnadu
மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுகவில் அதிகாரப் போட்டியால் நிலவும் குழப்பம் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ADMK #BJPAlliance #Jayalalitha More : https://youtu.be/w44dK_F_v60 https://t.co/J6BZIgdwob
#cpim #ADMK #BJPAlliance #jayalalitha