#GasPrice வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டரின் விலை ₹25 உயர்த்தப்பட்டு இன்று ₹900 தாண்டியது சிலிண்டர் விலை.ஒரு ஆண்டில் ₹ 285 விலை உயர்ந்துள்ளது. வாணிக சிலிண்டர் ₹85 உயர்வு. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #LPGCylinder #FuelPrice #BJPSellingIndia
#BJPSellingIndia #FuelPrice #LPGCylinder #Gasprice