I'm @arivalayam@twitter.com member & I don’t like my party's association with Vairamuthu.
Your hate for Chinmayi cannot invalidate 17 women accused him & 2 women gave public witness.
I didn’t want to criticise my party for 100 days, but here it goes :(
@Udhaystalin@twitter.com
இதைக் கட்சி தான் செய்ய வேண்டும்.
ஒரு உபியா நான் #CancelVairamuthu தான் போட முடியும். அவங்க மேடை கொடுத்தா இங்க கத்தி ஒண்ணும் ஆகாது :(
RT @Russetlane@twitter.com
Please refrain from associating the party with Vairamuthu. He has been accused by many women of sexual harassment and the premise of his latest song is disgusting to say the least. People are using his name to vent their anti DMK hatred. Let him face his comeuppance by himself.
🐦🔗: https://twitter.com/Russetlane/status/1397187860130902016
பாலியல் புகாருக்கு உள்ளான கவிஞர் வைரமுத்துவை ஏன் @mkstalin@twitter.com காப்பாற்றி வருகிறார்? நேற்று கட்சி விழாவுக்கு அவரைத் தலைமை தாங்க வைத்துள்ளார்.
‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என டுவீட் போட்டால் மட்டும் போதுமா தலைவரே? வன்கொடுமை செய்தவனை மேடையேற்றி அழகு பார்ப்பது ஏன்?
திரு @thirumaofficial@twitter.com, சட்டம் அறிந்த நீங்கள் அண்மைய #PriyaRamani vs. predator #MJAkbar வழக்கின் தீர்ப்பைப் படிக்கவில்லையா?
மாநில நலனுக்காக சொந்தச் சின்னம் விடுத்து சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நீங்கள் எவ்வளவு நாள் "தோழமை சுட்டல்" மட்டுமே செய்வீர்கள்?
#CancelVairamuthu #MJakbar #PriyaRamani
Come on Twitter, we can stop this.
@KanimozhiDMK@twitter.com @ThamizhachiTh@twitter.com @thirumaofficial@twitter.com @dmk_raja@twitter.com பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய இந்த ஆள்தான் தலைமையேற்க கிடைத்தாரா? வேறு அறிஞர்களே இல்லையா?
கட்சி உறுப்பினராக இதைக் கேட்கிறேன். இது கட்சிக்கு இழுக்கு.