தொழிலாளர்களின் உரிமை போராட்டங்களை ஆதரித்ததற்காகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்ற ஆர்எஸ்எஸ்ஸை அம்பலப்படுத்தியதற்காகவும் 1989 மார்ச் 12 அன்று தோழர் அரகநாடு சுதாகரன் ஆர்எஸ்எஸ் கயவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். #CommunistMartyr #CPIMMartyr #ComradeSudhakaran #RSSTerror
#ComradeSudhakaran #RSSTerror #CommunistMartyr #CPIMMartyr