CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவிவிட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் மகசேசே விருதை நிராகரித்தார் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்
மத்தியக்குழு உறுப்பினர்
தோழர் @shailajateacher@twitter.com

#cpim #MagsaysayAward #philippines #CommunistMartyrs

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், தலச்சேரியில் செயற்பாட்டாளரான தோழர் புன்னோல் ஹரிதாஸ் பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நம்முடைய தோழர் தியாகி ஹரிதாஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்!

#cpimkerala #rss #cpim #ComradeHaridhas #CommunistMartyrs #RSSTerror #RSSGoons #RSSTerrorist

Last updated 3 years ago

தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்!

#CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தூக்கில் மடிந்த வீரத் தியாகியின் கனவை நிறைவேற்ற நமது சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுவோம்... மாவீரன் தூக்குமேடை பாலு (22 பிப். 1951) நினைவு தினம். வீர வணக்கம்! More: youtu.be/qffpdryNZTM

#CommunistMartyrs #ComradeBalu #MartyrBalu #CPIMMartyrs

Last updated 3 years ago