CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழக அரசின் நடவடிக்கையில் ஆளுநர் தலையீடு தொடங்கி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிலவும் பாஜகவின் அரசியல் வரை பல்வேறு கோணங்களைப் பகிர்ந்து கொள்கிறார் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ். More: youtu.be/5XmQ2eJLZiY

#cpim #PMModi #vaccine #CoronaVaccine #Modigovt

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் ….!

patrikai.com/yogi-babu-got-vac

@iYogiBabu@twitter.com @NadigarsangamP@twitter.com

#Patrikaidotcom #YogiBabu #COVID19 #CoronaVaccine #யோகிபாபு #கொரோனா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஒன்றிய அரசு தடுப்பூசிகளை பற்றிய விவரம் தெரிவிக்க கூடாது என்று கூறியிருக்கிறது. ஆனால் அது மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் தற்போது தமிழகத்தில் 1060 தடுப்பூசிகள்தான் இருக்கிறது - அமைச்சர் @Subramanian_ma@twitter.com பேட்டி

@NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com

#VaccinationDrive #CoronaVaccine #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இன்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களில் போட்டதால் வாகனங்கள் போலீசாரால் திருப்பித் தரப்பட்டது அதை பார்த்த 15க்கும் மேற்பட்டோர் உடனே சென்று தடுப்பூசி போட்டு வாகனத்தை பெற்று சென்றனர் இந்த நிகழ்வு யில் நடந்தேறியது இன்று.

#vaccination #CoronaVaccine #உளுந்தூர்பேட்டை #தடுப்பூசி

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @sunnewstamil
| கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி சாதனை

| | @chennaicorp

#coronaupdate #SunNews #CoronaVaccine

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை! அமைச்சர் மா.சு. தகவல்
patrikai.com/corona-vaccine-sh

@Subramanian_ma@twitter.com

#Patrikaidotcom #COVID19 #CoronaVaccine #tamilnadu #healthminister

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

வருடத்திற்கு 100 கோடி டோஸ் கோவாக்சின் தயாரிப்பு: பாரத் பயோடெக் நிறுவனம் இலக்கு…
patrikai.com/covaxin-productio

#Patrikaidotcom #Covid19IndiaHelp #CoronaVaccine #Covaxin #BharatBiotech

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

||கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் - மத்திய அரசு @ICMRDELHI@twitter.com @NHM_TN@twitter.com @MoHFW_INDIA@twitter.com @DoHFWTN@twitter.com

#covidrecovery #Coronapatients #CoronaVaccine #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு போலி ரெம்டெசிவிர் மருந்தே காரணம்! சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
patrikai.com/fake-remdesivir-d

#Patrikaidotcom #healthminister #CoronaVaccine #RamanDeath #remdisivir #Fakeremdesivir

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

முகக்கவசம் அணியுங்கள்!
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்!
தமிழக முதல்வரின் கொரோனா விழிப்புணர்வு செய்தி.
@mkstalin@twitter.com
@DoHFWTN@twitter.com Full Video 👉
twitter.com/mkstalin/status/13

#washyourhands #MaskUp #CoronaVaccine

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…
patrikai.com/vaccine-for-those

@mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com

#Patrikaidotcom #MKStalin #CoronaVaccine #covidvaccine #தடுப்பூசி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலம் 6 இல் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்
@mkstalin@twitter.com @chennaicorp@twitter.com

#VaccinationForAll #MKStalin #CMMKStalin #CoronaVaccine

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

ரஷியாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்....
patrikai.com/second-batch-of-r

#Patrikaidotcom #CoronaVaccine #coronavirus #COVID19 #sputnikv

Last updated 3 years ago