கேங்மேன் பணிகுக்கு நீதிமன்றம் உத்தரவு; போராடி வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #DYFI #DYFIProtest #TNEB #JOBVacancy #GangMan @kbcpim@twitter.com
#cpim #dyfi #DyfiProtest #tneb #jobvacancy #Gangman
10 ஆயிரம் #கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி #சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மஞ்சுளா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். #DYFITamilNadu #TNEB #Gangman #JobAlert
#tneb #dyfitamilnadu #Gangman #jobalert #சென்னையில் #கேங்மேன்