Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
கழகத்தின் மீதான காழ்ப்பால் சிலர் ஈரைப் பேனாக்குவதையும், ஏடுகள் சில அதற்குத் துணைபோவதையும் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இயங்குவோம்!

பிற்போக்கு சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கான ஊக்கம் பெற்றிடப் பொதுக்குழுவில் சந்திப்போம்!

facebook.com/story.php?story_f

#LetterToBrethren

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
மார்ச் 7 - இலட்சியப் பிரகடனம், மார்ச் 10 - வேட்பாளர் பட்டியல், மார்ச் 11 - தேர்தல் அறிக்கை வெளியீடு, பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை விரட்ட புயலெனச் செயல்படப் போகிறோம்!

திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' வெற்றி முழக்கமாகட்டும்!

#LetterToBrethren

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு புதுவாழ்வு தரும் இலட்சியப் பிரகடனத்தை மார்ச் 7-இல் திருச்சியில் வெளியிடுகிறேன்!

தேர்தலின் நாயகனாம் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-இல் வெளியிடவிருக்கிறேன்!

தீரர் கோட்டத்தில் திரள்வோம்; மே 2-ன் வெற்றிக்குச் சூளுரைப்போம்!

#LetterToBrethren

Last updated 5 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

Thanks a lot, Sir. I hope this will happen.

Is there a legal provision for states to reject the NEET? Education being a concurrent list subject.

RT @mkstalin@twitter.com

மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!

திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.

எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி!

🐦🔗: twitter.com/mkstalin/status/13

#LetterToBrethren #NEET

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
அரசியலமைப்பு உரிமைகள் பறிபோகும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் இது!

கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் நிலங்கள், தொழிற்துறை, வணிகர் நலன், மாநில உரிமைகள், கருத்துரிமைகளைப் பாதுகாக்க, அறப்போர்க் களத்தைக் கட்டியமைப்போம்; அக்கப்போர்க் களங்களைப் புறக்கணிப்போம்.

#LetterToBrethren

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
கர்மவீரர்- வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிய சிறந்த முதல்வர்- பொதுவாழ்வில் அரிய மாமனிதர்- திராவிட இயக்கத் தலைவர்களின் அன்புக்குரிய காமராஜர் பிறந்தநாளினை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!

#LetterToBrethren

Last updated 5 years ago