CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குற்றவாளிக் கூண்டில் மோடி; மோடி அரசின் மீது பெண்கள் நடத்திய குற்றப்பத்திரிக்கை தாக்கல் நாகை கீழ்வேளூரில் நடைபெற்றது.

#cpim #nagai #KeelVelur #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #VioleneceAgainstWomen #stopviolenceagainstwomen

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா நிவாரணம் - தடுப்பூசி வழங்குவதில் மோடி அரசின் குற்றங்கள் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்கத் தேவையான தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இன்னும் செலுத்தி முடிக்கப்படவில்லை.

#cpim #PeopleSufferedCOVID #CovidVaccination #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் விசாரனை மன்றம் - மோடி அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை; கொரோனாவின் கொடுரத்திலிருந்து மக்களை காக்க தவறிய மோடி அரசு!..

#BJPBetrayedPeople #BJPFails #cpim #COVID19 #PeopleSufferedCOVID #lockdown #migrantworkers #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed

Last updated 3 years ago