CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... @aidwatn@twitter.com

#aidwa #AIDWAProtest #srimathicase #NeedJustice

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காலிஸ்தான் பயங்கரவாதிகளை புறமுதுகிட்டு ஓட வைத்த தோழர் பல்வீந்தர் சிங் படுகொலை உயர்நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணைக்கு உத்தவிடுக... - அகில இந்திய விவசாயிகள் சங்கம்

#NeedJustice #AIKS #punjab #highcourt #BalwenderSingh

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஹத்ராஸ் FIR இணையத்திலிருந்து CBI நீக்கம்; குற்றவாளிகளை தப்ப வைத்து நீதியை குழி தோண்டி புதைக்கவா CBI? - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #uttarpradesh #Hathras #cbi #NeedJustice

Last updated 4 years ago