மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, ‘கண்ணத்தில் இரண்டு அறை விடுவேன்’ என்று கடிந்து கொண்டிருக்கிறார் மத்திய பாஜக இணை அமைச்சர் பிரஹலாத் படேல். #UnionMinister #PrahladPatel #OxygenCrisis #COVIDEmergency2021 #WhoFailedIndia
#unionminister #PrahladPatel #oxygencrisis #COVIDEmergency2021 #WhoFailedIndia