ஆர்எஸ்எஸ் இந்துக்கள் அல்லாதவர்களை பாகுபடுத்துவதுடன், சாதியையும் உள்ளடக்கியுள்ளது. நாட்டிலுள்ள #OBC #SC #ST மேல் தட்டிலுள்ள சாதிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தினை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுகின்றார்கள். இதைத்தான் சாவர்க்கர் போதனை செய்தார். #RSS_DividingIndia
#obc #sc #st #RSS_DividingIndia