மநுதர்மப்படிதான் பெண்களுக்கு சொத்து மறுக்கப்பட்டது, குழந்தைத் திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட மநுவை எழுதியது தப்பில்லையாம், மேற்கோள்காட்டிப் பேசியதுதான் தவறாம் – பேரா. அருணன் #CPIM #Manusmriti #RejectManu More: https://youtu.be/-5PPT3TlMRI @arunan22@twitter.com
மநுஸ்மிருதிதான் இந்தியாவினுடைய அரசமைப்புச் சட்டமாக வேண்டுமென்று 30.11.1949, 25.1.1950 ஆர்கனைசர் (ஆர்எஸ்எஸ்) பத்திரிக்கை எழுதியிருக்கிறதா? இல்லையா? - தோழர் க.கனகராஜ் #CPIM #Manusmriti #RejectManu More: https://youtu.be/o9lfoqrKDDM @cpmkanagaraj@twitter.com
மனுவின் சிலையை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாஜக ஆட்சி நிறுவியது ஞாபகம் வருதா...? இல்ல செலக்டிவ் அம்னீஷியாவா? - தோழர் உ.வாசுகி #Manusmriti #RejectManu @uvasuki@twitter.com @BJP4Tamilnadu@twitter.com @Murugan_TNBJP@twitter.com