CPIM Tamilnadu · @tncpim
222 followers · 13277 posts · Server mastodon.social

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கும் மசோதா; திருத்தங்களை முன்மொழிந்து @SuVe4Madurai@twitter.com .எம்.பி., வரவேற்பு

#Narikuravar #நரிககுறவர #குருவிககாரர #TribalPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13077 posts · Server mastodon.social

ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதாக ஆட்சியர் உறுதி!

#cpim #TNTA #tntaprotest #tribalcastecertificate #TribalPeople #collector

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பிர்சா முண்டா புகழைப் போற்றிடுவோம்!! Listen More on : spoti.fi/3Gjq6tC

#BirsaMunda #freedomfighter #TribalPeople

“உழுபவனுக்கே நிலம் சொந்தமென்ற முதல் குரல்" பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி, விடுதலை போராட்ட வீரர் - பிர்சா முண்டா(15 நவ. 1875 - 9 ஜூன். 1900)#BirsaMunda

#TribalPeople #freedomfighter

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... More : youtu.be/A7Ek3Sk8lW4

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் தகர்ந்தது...

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... More : youtu.be/A7Ek3Sk8lW4

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #casteopression #unheilationofcaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இடதுசாரிகளின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை நீர்த்துப் போக செய்து பழங்குடியின மக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது மோடி அரசு - தோழர் @kbcpim@twitter.com

#cpim #forestrightsact #TribalPeople

Last updated 2 years ago