CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஊரடங்கு காலத்திலும், முழு ஊரடங்கு நாளன்றும் . தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தேர்வு மையம். எப்படி தேர்வர்கள் வருவார்கள்? தமிழக மாணவர்களுக்கான அநீதியாக மாறாதா? தொற்றுக்கு ஆளாக மாட்டார்களா? தேர்வுகளை தள்ளி வைக்கவும் - @SuVe4Madurai@twitter.com

#UPSCMainExam #cpim #SuVenkatesanMPdemands

Last updated 4 years ago