CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இனச் சான்றிதழுக்காக இனியொரு மரணம் நிகழக் கூடாது - தோழர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் Read More on : bit.ly/3CR3Mo1

#AIKS #communitycertificate #death

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தன் குழந்தைக்கு வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்த வேல்முருகன் குடும்பத்திற்கு நீதி கேட்டு தலைவர் தோழர் பி.டில்லிபாபு பழங்குடியினர் நலத்துறை செயலாளரிடமும் காஞ்சிபுரம் கலெக்டரோடும் பேசி வருகிறார். @cmotamilnadu@twitter.com தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

#st #communitycertificate #TNTA #tribal

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டாகோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

#TNTA #tntaprotest #communitycertificate

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

சாதி மதம் அற்றவர் என இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு patrikai.com/high-court-orders via @patrikaidotcom@twitter.com

#MadrasHighCourt #communitycertificate #community #noreligion #nocaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் - மதுரை வருவாய் கோட்டங்களில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

#cpim #ScheduledTribes #dindigul #Madurai #MalaivedanCommunity #communitycertificate

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

இப்படி பாருங்க | நடிகர் விஜயை சிக்கவைக்கிறார், அப்பா எஸ்.ஏ.சி.! டி.வி.சோமு youtu.be/ZwKF5k9WLQc via @YouTube@twitter.com

@actorvijay@twitter.com

#actorvijay #sachandrasekar #SAChandrasekhar #communitycertificate #vijay

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

என்ற பொதுப்பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. @CMOTamilnadu@twitter.com

#TNGovt #tamilnadu #communitycertificate #தேவேந்திரகுலவேளாளர்

Last updated 3 years ago