தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, கிளாமங்கலம் கிராமத்தில் இரட்டை டம்ளர், முடி திருத்த மறுப்பது போன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு புகார் கொடுத்ததற்காக மளிகைக் கடைகளில் பொருள் வழங்க மறுத்துவிட்டனர். #Thanjavur #Untouchability #DalitLiveMatter
#thanjavur #untouchability #dalitlivematter