கேரள வரலாற்றில் இதுவரையில்லாத வெற்றி... கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி முன்னணியில் உள்ளது குறித்து தோழர். பிரகாஷ் காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #pinarayiwillcontinue #LDFwillcontinue #Pinarayi4Kerala #PinarayiVijayan #LDF2021 @vijayanpinarayi@twitter.com
#pinarayivijayan #ldf2021 #cpim #pinarayiwillcontinue #LDFwillcontinue #Pinarayi4Kerala
மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் வலிமையுடன் பறைசாற்றியுள்ளது தோழர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம். #ldf2021 #LeftAlternative #PinarayiVijayan #munnar
#ldf2021 #leftalternative #pinarayivijayan #munnar
சபரிமலையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய அன்னதான கூடம்...
சபரிமலையில் 5000 பேர் ஒரே சமயத்தில் உணவு உண்ண ஆசியாவிலேயே மிகப் பெரிய அன்னதான கூடத்தை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு கட்டியுள்ளது. #KeralaLeads #ldf2021 @CMOKerala@twitter.com