அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!
-- #அக்ஷரமணமாலை பாடலுக்கு #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ எழுதிய காப்புச் செய்யுள்
இதற்கான மாற்று விளக்கம்: http://samicheenan.blogspot.com/2021/09/blog-post.html
#மாமுனிவர் #ரமண #பகவான் #அக்ஷரமணமாலை