Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

samicheenan.blogspot.com/2021/

"யாரு வந்திருக்கிறது?"

" வந்திருக்கிறேன்டா!"

☺️

இது எப்படியுள்ளது எனில் நீருக்குள்ளிருக்கும் மீன், "தண்ணீர் வந்திருக்குடா" என்று சொல்வது போலுள்ளது!!

தண்ணீருக்குள் ஏற்கனவேயிருக்கும் மீனின் மீது மீண்டும் தண்ணீர் எப்படி வந்துசேர முடியும்?


#அங்காளி #காளி #அங்காளம்மன்

Last updated 3 years ago

Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online