வைணவ நாமம் - சில குறிப்புகள்
(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தும்!)
#அங்காளி #வைணவம் #ராமானுஜர் #திருமண் #நாமம்
வைணவ நாமம் - சில குறிப்புகள்
(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தும்!)
#அங்காளி #திருமண் #ராமானுஜர் #வைணவம் #நாமம்
http://samicheenan.blogspot.com/2021/07/blog-post_23.html
"யாரு வந்திருக்கிறது?"
"#அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!"
☺️
இது எப்படியுள்ளது எனில் நீருக்குள்ளிருக்கும் மீன், "தண்ணீர் வந்திருக்குடா" என்று சொல்வது போலுள்ளது!!
தண்ணீருக்குள் ஏற்கனவேயிருக்கும் மீனின் மீது மீண்டும் தண்ணீர் எப்படி வந்துசேர முடியும்?