அதன் பேரில் தமிழ்நாடு சர்க்கிளின் முதன்மை மாநில தபால் துறை அலுவலர் திரு.பி.செல்வகுமார், மதுரை மாவட்ட தபால் துறை அலுவலர் ஜி.நடராஜன் ஆகியோர் இன்று @suve4Madurai@twitter.com அவர்களை நேரில் சந்தித்தனர். #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost
#அஞ்சலகதேர்வு #MaduraiMPDemands #IndiaPost
அஞ்சல் தேர்வுகள் தமிழிலும் எழுதலாம் சு.வெங்கடேசன்.எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் - சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost @SuVe4Madurai@twitter.com
#அஞ்சலகதேர்வு #MaduraiMPDemands #IndiaPost #cpim
அஞ்சலக தேர்வில் ஆங்கிலம், இந்தியோடு சேர்த்து தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இது தமிழர் திருநாளன்று நமக்கு கிடைத்திருக்கிற முக்கியமான வெற்றி - @suve4madurai@twitter.com #CPIM #அஞ்சலகதேர்வு #MaduraiMPdemands #IndiaPost More: https://youtu.be/B0OI9t63TFk
#cpim #அஞ்சலகதேர்வு #IndiaPost #MaduraiMPDemands