திரு #அண்ணாமலையார் திருக்கோவிலை மீட்ட சத்ரபதி வீர #சிவாஜி மகராஜ் - அறியாத செய்தி!!
#சத்ரபதி_சிவாஜி #திருவண்ணாமலை #சிவாஜி #அண்ணாமலையார்
திரு #அண்ணாமலையார் திருக்கோவிலை மீட்ட சத்ரபதி வீர #சிவாஜி மகராஜ் - அறியாத செய்தி!!
#அண்ணாமலையார் #சிவாஜி #திருவண்ணாமலை #சத்ரபதி_சிவாஜி
புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே
-- திரு #முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽
(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)
#அண்ணாமலையார் #மாமுனிவர் #ரமண #பகவான் #முருகனார்
திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!! 🌺🙏🏽😍
🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!! ...
http://samicheenan.blogspot.com/2021/05/blog-post.html?m=1
#அண்ணாமலையார்
#பகவான் #ரமணர்
#முருகப்பெருமான்
#சக்கிரத்தாழ்வார்
#சக்கிரத்தாழ்வார் #முருகப்பெருமான் #ரமணர் #பகவான் #அண்ணாமலையார்
161 நாட்களுக்கு பிறகு, இன்று காலை 0630 மணிக்கு திறக்கப்பட்டது திரு #அண்ணாமலையார் திருக்கோயில் 🌺🙏🏽
அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலம்எ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமலை கோன்அறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் பார்க்கவும்: http://samicheenan.blogspot.com/2020/08/63.html நன்றி!! 🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#அடி #முடி #காணா #அண்ணாமலையார்
#அண்ணாமலையார் #காணா #முடி #அடி #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை