ஏதேது wealth creator #அதானி பங்குகள் விழும் வேகத்தைப் பார்த்தா LIC நிறுவனத்திற்கே ஒரு இன்ஷுரன்ஸ் பாலிசி தேவைப்படும் போல இருக்கே!
இராமலிங்க ராஜூ, அர்ஷத் மேத்தா இந்த சனியனுங்க எல்லாம் பங்கு வர்த்தகத்தில் போர்ஜரி பண்ணியதும் இந்தாளு பண்ணியதும் ஒன்றல்ல மக்களே! அவங்க சொந்த பணத்தில் அல்லது கொஞ்சம் மக்கள் பணத்தை சூதாக வைத்தாங்க. ஆனால் அதானி வைத்து விளையாட நாட்டின் விமானத் தளங்கள், கப்பல் தளங்கள், ஒரு செல்போன் டவர் இல்லாட்டியும் 5G உரிமை என நாட்டையே கொடுத்துள்ளோம் அல்லவா!
#adani
#அதானி நிறுவனத்தின் வழக்கை சந்திக்க தயார்! ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிவிப்பு...
https://patrikai.com/hindenburg-welcomes-adani-groups-legal-threat/
#AdaniGroup #Adani #AdaniEnterprises #AdaniFPO #adaniports #hindenburgresearch #HindenburgReport #challenge #stockmarketcrash
#stockmarketcrash #challenge #hindenburgreport #hindenburgresearch #AdaniPorts #adanifpo #AdaniEnterprises #adani #adanigroup #அதானி