#சென்னை மணிமண்டபத்தில் #அம்பேத்கர் முழுஉருவச் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/chief-minister-m-k-stalin-opened-ambedkar-full-statue-in-chennai-mani-mandapam/ via @patrikaidotcom@twitter.com
#Chennai #Ambedkar #Statue @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @thirumaofficial@twitter.com
#statue #ambedkar #Chennai #அம்பேத்கர் #சென்னை
உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நம்முடைய சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கு நாம் உறுதி கொள்ள வேண்டும்" - மீள்பதிவு; 125வது அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை.#CPIM #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#cpim #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday
ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள்! சமத்துவ நாள்!
பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிரித்தது பிராமணியம்... - பி.ஆர்.அம்பேத்கர்(14 ஏப். 1891 – 6 டிச. 1956)#AmbedkarJayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை மட்டுமல்ல; அனைவருக்குமான சமத்துவம் சாத்தியமாகும் வரை யாருக்குமான சமத்துவமும் பாதுகாப்பானது அல்ல - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BRAmbedkhar #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#cpim #BRAmbedkhar #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday
அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளில், #CPIM அவரை நினைவு கூர்கிறது. நாட்டின் அரசமைப்பை உருவாக்கிய முக்கியமான தலைவர் அவர். அரசமைப்பு சட்டமே தாக்குதலுக்கு ஆளாகி வரும் சூழலில், நாம் அதனை பாதுகாக்க உறுதி கூர்வோம்! #AmbedkarJayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#cpim #ambedkarjayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 131வது பிறந்த நாளான இன்று சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரின் உருவச்சிலைக்கு #CPIM சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் #AmbedkarJayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #EqualityDay
#cpim #ambedkarjayanti #AmbedkarJayanti2022 #அம்பேத்கர் #Equalityday