#மீனம் (பங்குனி) - #விளக்கு (சுவாதி)
திரு #காரைக்கால் #அம்மையார் திருநாள்
பேயார்க்கும் அடியேன்!!
🌷 63 நாயன்மார்களில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர்
🌷 இசைத்தமிழால் இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தவர்
🌷 தமிழுக்கு அந்தாதி & பதிக பாடலமைப்புகளை வழங்கியவர்
🌷 திருக்கயிலை மலையை தலையால் கடந்தவர்
🌺🙏🏽🙇🏽♂️
#அம்மையார் #காரைக்கால் #விளக்கு #மீனம்
#மீனம் (பங்குனி) - #விளக்கு (சுவாதி)
திரு #காரைக்கால் #அம்மையார் திருநாள்
பேயார்க்கும் அடியேன்!!
🌷 63 நாயன்மார்களில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர்
🌷 இசைத்தமிழால் இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தவர்
🌷 தமிழுக்கு அந்தாதி & பதிக பாடலமைப்புகளை வழங்கியவர்
🌷 திருக்கயிலை மலையை தலையால் கடந்தவர்
🌺🙏🏽🙇🏽♂️
#மீனம் #விளக்கு #காரைக்கால் #அம்மையார்
திருத்தலங்களில் நாம் செய்ய வேண்டியது என்ன?
http://samicheenan.blogspot.com/2021/09/blog-post_17.html
#திருவாலங்காடு, #இரத்தின #சபை, #பேயார், #காரைக்கால் #அம்மையார், #சனாதன #தர்மம், #இந்து #சமயம்
#சமயம் #இந்து #தர்மம் #சனாதன #அம்மையார் #காரைக்கால் #பேயார் #சபை #இரத்தின #திருவாலங்காடு
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு
-- #காரைக்கால் #அம்மையார் 🌺🙏🏽🙇🏽♂️, அற்புதத் திருவந்தாதி #9
(ஆனால் - ஆகையால்)
🌷 இன்று ஆனி - நிறைமதி. காரைக்காலில் #மாங்கனித் #திருவிழா நடைபெறும்.
🌷 நாயன்மார்கள் வரிசையில், தேவார மூவர் முதற்கொண்டு அனைவரும் நின்றிருக்க, #பேயார் மட்டும் அமரும் பேறுபெற்றவர். 🙏🏽
#பேயார் #திருவிழா #மாங்கனித் #அம்மையார் #காரைக்கால்
#காரைக்கால் #அம்மையார் எனும் இரத்தினம்!! 🌺🙏🏽
http://samicheenan.blogspot.com/2020/09/blog-post_22.html
#பேயார், #தமிழ் #இசையின் #தாய், #திருவாலங்காடு, #இரத்தின #சபாபதி, #கட்டளை #கலித்துறை
#கலித்துறை #கட்டளை #சபாபதி #இரத்தின #திருவாலங்காடு #தாய் #இசையின் #தமிழ் #பேயார் #அம்மையார் #காரைக்கால்