அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அறிவித்த தமிழக அரசுக்கு #CPIM சார்பில் கீழ்வேளூர் எம்.எல்.ஏ தோழர் @NagaiMaaliMLA@twitter.com சட்டமன்றத்தில் நன்றி தெரிவித்தார். #அயோத்திதாசபண்டிதர் #TNAssembly #VPNagaiMaaliMLA More: https://youtu.be/ONERFVm-fEY
#cpim #அயோத்திதாசபண்டிதர் #TNAssembly #VPNagaiMaaliMLA