திபெத்திலுள்ள தலாய் லாமாவின் அரண்மனையின் பெயர் "#பொட்டாலா" ஆகும். இப்பெயர் திபெத்திய பௌத்த மதத்தின் நிறுவனராகவும், பௌத்த மதத்தின் முகமை புத்தர்களில் ஒருவராக பௌத்த உலகெங்கும் அறியப்படுகிற அவலோகிதேஷ்வர புத்தர் வாழ்ந்ததாக கருதப்படும் "#புதுலாகா" என்ற மலையின் திபெத்திய உச்சரிப்பாகும்.
பொட்டாலா, புதுலாகா - இவையாவும் நமது #பொதிகை-யின் மருவாக இருக்கலாம் என்கிறார் ஒரு ஜப்பானிய அறிஞர்!
இக்கூற்று சரியெனில், #அவலோகிதேஷ்வர புத்தர் தமிழராகிறார்!!
#Avalokiteshvara #Budologa #Potala #Tibet #அவலோகிதேஷ்வர #பொதிகை #புதுலாகா #பொட்டாலா
திபெத்திலுள்ள தலாய் லாமாவின் அரண்மனையின் பெயர் "#பொட்டாலா" ஆகும். இப்பெயர் திபெத்திய பௌத்த மதத்தின் நிறுவனராகவும், பௌத்த மதத்தின் முகமை புத்தர்களில் ஒருவராக பௌத்த உலகெங்கும் அறியப்படுகிற அவலோகிதேஷ்வர புத்தர் வாழ்ந்ததாக கருதப்படும் "#புதுலாகா" என்ற மலையின் திபெத்திய உச்சரிப்பாகும்.
பொட்டாலா, புதுலாகா - இவையாவும் நமது #பொதிகை-யின் மருவாக இருக்கலாம் என்கிறார் ஒரு ஜப்பானிய அறிஞர்!
இக்கூற்று சரியெனில், #அவலோகிதேஷ்வர புத்தர் தமிழராகிறார்!!
#பொட்டாலா #புதுலாகா #பொதிகை #அவலோகிதேஷ்வர #tibet #potala #Budologa #avalokiteshvara