RT @salma_poet
தங்கை அனிதாவின் கனவையும் , உயிரையும் லட்சக்கணக்கான மாணவ செல்வங்களின் மருத்துவ கனவையும் கலைத்த நீட் #அNEETதி
RT @UncthVllgeYouth
No rest or justice till, #NEET is scrapped. The best tribute will be to withdraw unilaterally from NEET and name a new Govt. Medical college, after our dear sister. கழக ஆட்சியில் நடக்கும் என நம்புவோம்.
#அNEETதி
---
RT @kani_manoharan
அனிதாவை தொடர்ந்து பல ஏழை மாணவர்களின் கனவை சிதைத்து, அடுத்து அடுத்து மாணவிகளை கொன்ற நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் மனிதநேயமற்ற மிருகங்கள்! #ScrapNEET #NEETisSocial_Injustice
https://twitter.com/kani_manoharan/status/1300693255684648960
#NEETisSocial_Injustice #அNEETதி #ScrapNEET
#அNEETதி
---
RT @edwinarockia
தமிழக அரசின் செயலற்ற தன்மையாலும், வழிகாட்டுதல் இல்லாததாலும், சரியான கொள்கை முடிவு இல்லாததாலும் பறிபோகும் மருத்துவ இடங்கள்
#அNEETதி #NEET
https://twitter.com/edwinarockia/status/1300705582593183745
#அNEETதி
---
RT @sailaks11
#அNEETதி
https://twitter.com/sailaks11/status/1300699785712873472
#அNEETதி
---
RT @Mkstalin
தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி!
நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
#அNEETதி
https://twitter.com/mkstalin/status/1300696531587141634
RT @Joel_Dmk
1176 மதிப்பெண் பெற்றது குற்றமா?
ஏழைக் குடும்பத்தில் பிறந்தது குற்றமா?
மருத்துவராக நினைத்தது குற்றமா?
குற்றவாளி மத்திய, மாநில அரசுகளே பதில் சொல்!
RT @kavidmk
TN govt logic goes like,
The govt can exempt the students from all kinds of examination prioritising their health but not capable of taking a decision autonomously on #NEET which has already been taking away the lives of students since 2017.
#அNEETதி
---
RT @muralijourno
அனிதா: எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவு
--------------------------------------------
"அனிதா யாரிடமும் சலுகையைக் கோரவில்லை. தான் எடுத்த மதிப்பெண்களுக்கான இடத்தையே கோரினார்"
https://www.bbc.com/tamil/india-41216939
https://twitter.com/muralijourno/status/1300678385014775809
RT @kavidmk
தங்கை அனிதாவின் கனவுகளை நீட் தேர்வினை கொண்டு சிதைத்த அடிமை அதிமுக அரசின் கோர முகத்தை மறக்க முடியுமா?#அNEETதி
RT @tndeservebetter
நம் தங்கை அனிதாவின் கனவுகளை நீட் தேர்வினை கொண்டு சிதைத்த இந்த அரசின் கோர முகத்தை மறக்க முடியுமா?#அNEETதி