நேற்று (19/07/2020) #ஆடித் #திருவாதிரை - பேரரசர் #முதலாம் #இராஜேந்திர #சோழரின் பிறந்தநாள்!! 🌷🙏🏽
அவர் இன்றைய #ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை சென்றுவந்தவர் என்று எங்கோ படித்த நினைவு. இதை உறுதிப்படுத்த முனைந்தபோது கிடைத்த தகவல்: பேரரசரின் மாபெரும் வெற்றிகளைக் கண்டு #ஜப்பான் மற்றும் #நார்வே மன்னர்கள் தாமாகவே முன் வந்து தங்களது அரச சின்னங்களை பேரரசரிடம் வழங்கினர்!! ...
http://samicheenan.blogspot.com/2020/07/19072020.html
#நார்வே #ஜப்பான் #ரஷ்யாவின் #சோழரின் #இராஜேந்திர #முதலாம் #திருவாதிரை #ஆடித்
மேற்கே மொரிசியஸ் முதல், கிழக்கே இன்றைய ரஷ்யாவின் கீழ் பகுதிகள் வரை கோலோச்சிய பேரரசரும், 12 இலட்சம் படைவீரர்களை வழிநடத்திய உண்மையான மாவீரருமான #இராசேந்திர #சோழரின் பிறந்தநாள்!
🌷🙏🏽
#உலகமயமாக்கல் என்பது மற்றவருக்கு வேண்டுமானால் சமீபத்திய சொல்லாக இருக்கலாம். ஆனால், திரை மீண்ட தமிழருக்கு அது இயற்கை.
நன்றி: திணையகம்
( #அலெக்ஸாண்டார் மாவீரனல்ல. மகா கோழை. உலகை வென்றவனுமல்ல. பேட்டை தாதா. சில பேட்டைகளை கைக்குள் வைத்திருந்தவன்.)
#அலெக்ஸாண்டார் #உலகமயமாக்கல் #சோழரின் #இராசேந்திர #திருவாதிரை #ஆடித்