ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றக் கோரி சிறப்பு மாநாடு 19.11.21 மாலை 4 மணிக்கு #CPIM கடலூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெறுகிறது. PBM தோழர் பிரகாஷ் காரத் @grcpim@twitter.com @kbcpim@twitter.com @uvasuki@twitter.com உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். #StopCasteArrogantKillings #ஆணவக்கொலைதடுப்புச்சட்டம்
#ஆணவக்கொலைதடுப்புச்சட்டம் #StopCasteArrogantKillings #cpim