தெரிந்தே தான் ஆப் மூலம் மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களிப்பார்கள். அதற்கு அப்புறம் உங்களை கேட்கவே மாட்டார்கள். இணைப்பு.
---
RT @sjeeva26

twitter.com/sjeeva26/status/15

#ஆப் #ஆதார் #வாக்காளர் #பெகாசஸ் #தேர்தல்2024

Last updated 2 years ago

பலருக்கு 3-4 ஆதார் இருக்கு (சி.ஏ.ஜி அறிக்கை) உ.பி ல, இலட்சக்கக்கான போலி ஆதார் இருக்கு.

இணைப்பது மாநில கட்சிகளின் சவப்பெட்டியில் கடைசி ஆணி. .
---
RT @sridhar_narayan
@Veera284 இங்க பலருக்கு 3-4 voter id இருக்கு... link பண்றது நல்லது தானே
twitter.com/sridhar_narayan/st

#ஆதார்

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சமூகவலைதள கணக்கையும் அவரவர் எண்ணுடன் இணைக்க வேண்டும் : இயக்குனர்

patrikai.com/dislike-for-mothe

@purijagan@twitter.com

#Patrikaidotcom #socialmedia #PuriJagannadh #பூரி_ஜெகன்நாத் #ஆதார்

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

ஆதாருக்கும் தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ஆக்சிசனுக்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ஐசியூவிற்கும் என்ன தொடர்பு?
ஆதாருக்கும் ரெம்டெசிவருக்கும் என்ன தொடர்பு?

நான் ஓர் உயிர்; ஓர் எண்ணில்லை.

கட்டுப்பாட்டை உடனே நீக்குக!


#IndiaNeedsVaccine #VaccinateIndia #ஆதார்

Last updated 4 years ago