RT @Avadi_Nasar
மக்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி.
#ஆவடி தொகுதி மக்களின் பத்து ஆண்டுகால கோரிக்கையான சின்னம்மன் கோயில் பிரதான சாலைக்கான, புதிய சிமெண்ட் சாலை பணிகளை துவக்கி வைத்தேன். @CMOTamilnadu
@Mkstalin @arivalayam