RT @Avadi_Nasar
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு @Mkstalin அவர்களின் ஆலோசனை மூலம் #ஆவின் நிர்வாகம் மாபெரும் சாதனை!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு, ரூ.83 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது; சுமார் 900 டன் நெய் மற்றும் 400 டன் இனிப்புகள் விற்பனை செய்து ஆவின் சாதனை படைத்துள்ளது! @CMOTamilnadu @arivalayam
#ஆவின் பால் விலை குறைந்த பின்பும் அதே விலையை விட அதிகமாக விற்ற சில்லறை வியாபாரிகளின் உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. #AavinMilk #TamilNadu #MilkSales @Avadi_Nasar@twitter.com @tnaavinmilk@twitter.com @aavinmilk@twitter.com @CMOTamilnadu@twitter.com
#MilkSales #tamilnadu #AavinMilk #ஆவின்