சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இறால் வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தவும் மேற்பார்வையிடவும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். - தோழர் வி.பி.நாகை மாலி.MLA #CPIM #TNAssembly #இறால்பண்ணைகள் #VPNagaiMaali watch on: https://youtu.be/ImLEHqa2g1w
#cpim #TNAssembly #இறால்பண்ணைகள் #VPNagaiMaali