"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"
#உயிர்த்தெழுதல் #குறுக்கை #இயேசு #இஸ்ரவேலர் #கிறித்தவம்
#வருத்தப்பட்டு #பாரம் #சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள். இளைப்பாறுதல் தருகிறேன். -- #இஸ்ரவேலர்
நாம் காணும் உலகம் கனவு போன்றது. கனவு காண்பவனுக்கு, தான் காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் எவ்வாறு கனவால் பாதிப்படையமாட்டானோ, அவ்வாறே நமது உடல், உலகம் எல்லாம் தோற்ற மாத்திரம் என்ற அறிவு இருந்தால் போதும். எதுவும் நம்மை பாதிக்காது. இவ்வறிவு கிடைக்கும் வரை வாழ்க்கை, "வருத்தப்பட்டு பாரம் சுமப்பது". கிடைத்த பின், "இளைப்பாறுவது போன்றது"!!
http://samicheenan.blogspot.com/2020/07/blog-post_23.html
#இஸ்ரவேலர் #சுமப்பவர்களே #பாரம் #வருத்தப்பட்டு