மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் #சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் #உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் பெறப்பட்ட மனுக்களில் 1100 மனுக்கள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #MKStalinEraBegins #DMK @mkstalin@twitter.com @SalemRRajendran@twitter.com
#DMK #MKStalinEraBegins #உங்கள்தொகுதியில் #சேலம் #தமிழ்நாடு