CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. More: youtu.be/oe15QGKeIsI

#மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை #TARATDAC

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் வில்சன் தலைமையில் மறியல் போராட்டம்

#TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி சார்பில் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம்

#TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை

Last updated 4 years ago