LPG எரிவளி உருளை விலை ₹15 உயர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் இதற்கு நம் மக்கள் பதிலளிப்பார்கள் என நம்புவோம்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் காணும் ஊர்களுக்கு வாழ்த்துக்கள்.
#LocalBodyElections #உள்ளாட்சித்தேர்தல்
#உள்ளாட்சித்தேர்தல் #LocalBodyElections