புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
(இந்தப் பாடலுக்கான சிறு விளக்கத்திற்கு http://samicheenan.blogspot.com/2020/07/55.html செல்லவும். நன்றி.)
#ஊனமலை #ரமணர் #பகவான் #குருநமச்சிவாயர் #வெண்பா #அண்ணாமலை