#எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, #சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உட்பட சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 #அதிமுக நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்களுடன் #திமுக வில் இணைகின்றனர். #Salem #AIADMK #EPS @arivalayam@twitter.com @AIADMKOfficial@twitter.com
#eps #AIADMK #salem #திமுக #அதிமுக #சேலம் #எடப்பாடி
தமிழகத்தில் #திமுக அரசு செயல்படுத்தும் #கொரோனா தடுப்புப் பணிகளை #அதிமுக அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர்
எதிர்க்கட்சித் தலைவர் #எடப்பாடி பழனிச்சாமி புரியாமல் குற்றம்சாட்டி வருகிறார் -சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி #TNGovt #TNFightsCorona
@Subramanian_ma@twitter.com @EPSTamilNadu@twitter.com
#TNFightsCorona #TNGovt #எடப்பாடி #அதிமுக #கொரோனா #திமுக
மத்திய அரசு என தான் அழைக்க வேண்டும், அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர். செய்தியாளர்கள் ஒன்றிய அரசு என்று கேட்ட பொழுது எதிர்க்கட்சி தலைவர் #எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளித்தார்.
#ஒன்றியஅரசு #மத்தியஅரசு #EPS #ADMK @AIADMKOfficial@twitter.com @EPSTamilNadu@twitter.com
#ADMK #eps #மத்தியஅரசு #ஒன்றியஅரசு #எடப்பாடி
#அதிமுக தலைமை அலுவலகத்தில் 8 மாவட்டச் செயலாளர்களுடன் #எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை. இதில் #ஓபிஎஸ் பங்கு பெறவில்லை. #ADMK #OPS #EPS @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com @EPSTamilNadu@twitter.com @OfficeOfOPS@twitter.com
#eps #ops #ADMK #ஓபிஎஸ் #எடப்பாடி #அதிமுக
#கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது கவலை தரக்கூடிய விஷயமாகும் - எதிர்க்கட்சித் தலைவர் #எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக இன்று #சேலம் மாவட்ட ஆட்சியர் சந்தித்து கொரோனா நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
#COVID19 #EPS #AIADMK #TNGovt @AIADMKOfficial@twitter.com @EPSTamilNadu@twitter.com
#TNGovt #AIADMK #eps #COVID19 #சேலம் #எடப்பாடி #கொரோனா
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதில் சந்ஷோம் தான் பட்டேன். என்னை நீக்கியதற்கு பண மோசடி புகார் தான் காரணம் எனில், #எடப்பாடி பழனிசாமி மீதும் ஊழல் புகாரை தளபதி #ஸ்டாலின் கொடுத்துள்ளார்: முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபீல் #AIADMK #DMK @AIADMKOfficial@twitter.com @DrNiloferKafeel@twitter.com @EPSTamilNadu@twitter.com
#DMK #AIADMK #ஸ்டாலின் #எடப்பாடி