#JUSTIN வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில், #கர்நாடக முதலமைச்சர் #எடியூரப்பா. ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் #மேகதாது அணை கட்டப்படும். என தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்வித்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல - மு.க. ஸ்டாலின் #Mekedatu #Cauvery
#Cauvery #Mekedatu #மேகதாது #எடியூரப்பா #கர்நாடக #justin