Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

not just today, all day of life. ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்.

(pic from couple of years ago)

❤️🖤

#என்றென்றும்கலைஞர் #RememberingKalaignar

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

8 years ago:

"தமிழில் இன்ஜினியரிங் படிப்பது பெருமையாக இருக்கிறது" - @DinakaranNews@twitter.com வசந்தம் இதழுக்கு கல்லூரி இறுதியாண்டில் அளித்த நேர்காணல்.

"It's proud to study engineering in Tamil" - my interview to Dinakaran Vasantham magazine.

🖤
❤️

#ForeverKalaignar #என்றென்றும்கலைஞர்

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

இப்பேச்சை வாழ்வெல்லாம் மெச்சுவேன். ஒரே நேரத்தில் ஊக்கத்துடனும் பலவீனத்துடனும் உணர்ந்தேன்.

நம் நாயகர்கள் நாம்‌ பேசுவதை தினமும்‌ கேட்பதில்லை.

கலைஞரின் திட்டங்களை கூறி எங்கள் தலைவரின் அவர் அப்பாவின் கொடையை நினைவுகூர்ந்தோம். நான் ஒரு நொடி அமைதியானேன், அவரும்தான்

#என்றென்றும்கலைஞர்

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social


❤️🖤

RT @mkstalin@twitter.com

திருப்பெரும்புதூரில் @HyundaiIndia@twitter.com நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்தேன்.

1996 கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்துகள்!

தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதலிடம்நோக்கி நகர்த்துவதே இந்த அரசின் இலக்கு!

🐦🔗: twitter.com/mkstalin/status/14

#KalaignarForever #என்றென்றும்கலைஞர்

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

தான் கொள்கை பயின்ற ஆசான்களான அண்ணாவின் கொள்கைகளையும் பெரியாரின் கொள்கைகளையும் அரசியல் அதிகாரம் பெற்று நிறைவேற்றியவர் கலைஞர்.
அவரின் ஒவ்வொரு திட்டத்திலும் அண்ணாவின் தமிழ் கனவும் பெரியாரின் சமூக நீதியும் உள்ளது

#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

எத்தனை உயரம் சென்றாலும் நட்பை போற்றியவர் கலைஞர். இனமானப் பேராசிரியரும் , சிவாஜியும் அதற்கு சான்று

#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

எம்ஜிஆர் இறந்த பின்னும் அவர் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ பல்கலைகழகத்திற்கு அவர் பெயரையே வைத்தார் கலைஞர். இன்று அவர் கட்டிய மெட்ரோ ரயிலுக்கு அவர் பெயரை வைக்க மறுக்கின்றனர் அடிமைகள். அரசியல் நாகரீகத்தின் உச்சம் அவர்.


#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

அனைவரும் பிரமண்டாமாக கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை பார்த்து வியந்த போது , இந்த பிரம்மாண்டமான கட்டடம் ஏழை எளியவரை இங்கு வருவதை தடுத்து விடக்கூடாது என்று சிந்தித்தவர் கலைஞர்.

#எங்கெங்கும்கலைஞர் #என்றென்றும்கலைஞர்

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

வாக்கரசியலலில் ஆதிக்கம் செலுத்தாத அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு செய்தவர் கலைஞர். அதுவே அவர் சமூக நீதிக்காக உழைத்தமைக்கு சான்று.

#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

சமூக நீதியை ஏற்பவர்கள் கலைஞரை விரும்புவர். சமூக நீதியை ஏற்காதவர்கள் கலைஞரை வெறுப்பர்.

#எங்கெங்கும்கலைஞர் #என்றென்றும்கலைஞர்

Last updated 5 years ago