#காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 15000 கன அடியாக நீர்வரத்து தொடங்கி உள்ளது இதனால் #ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். #Cauvery .
#Cauvery #ஒகேனக்கல் #காவிரி