Sanghis going berserk hearing @annadurai_tn@twitter.com's statements via Constantine 🤣
Hilarious to see them tagging inert gas giant Amit for rescue 💩
நாட்ல எது பிரச்சனைன்னாலும் ஓடி ஒளியரதே மொதல்ல அமித்துதான், அவுரு வந்து அண்ணா சொன்னதுக்கு பதில் சொல்லனுமாக்கும் lol.
#ஜூன் 21ம் தேதி முதல் இலவசமாக #கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவிப்பு. #காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட பல மாநில முதல்வர்களும் இதைப் பற்றி #மோடி க்கு கடிதம் எழுதியதை அடுத்து இப்போது #ஒன்றியஅரசு ஏற்றுள்ளது. #FreeVaccineForAll #VaccineFor18Plus #ModiSpeech
#modispeech #VaccineFor18Plus #FreeVaccineforAll #ஒன்றியஅரசு #மோடி #காங்கிரஸ் #கொரோனா #ஜூன்
மத்திய அரசு என தான் அழைக்க வேண்டும், அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர். செய்தியாளர்கள் ஒன்றிய அரசு என்று கேட்ட பொழுது எதிர்க்கட்சி தலைவர் #எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளித்தார்.
#ஒன்றியஅரசு #மத்தியஅரசு #EPS #ADMK @AIADMKOfficial@twitter.com @EPSTamilNadu@twitter.com
#ADMK #eps #மத்தியஅரசு #ஒன்றியஅரசு #எடப்பாடி